fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

ஷார்ட்ஸ்க்கு அனுமதி கிடையாது..

கொல்கத்தாவில் ஆஷிஸ் என்பவர் ஷார்ட்ஸ் அணிந்து வங்கிற்கு சென்ற நிலையில் அவரை பேண்ட் அணிந்து வருமாறு SBI வங்கி அனுமதி மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வாடிக்கையாளர் என்ன அணியலாம் & அணியக்கூடாது என்று உங்கள் பாலிசியில் ஏதாவது இருக்கிறதா? அதிகாரப்பூர்வ கொள்கை உள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர் SBI-யை டேக் செய்துள்ளார். இவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -