fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

தகவல் தெரிவித்தால் ரூ.2,500 பரிசு

குழந்தை திருமணம் நடக்க இருப்பதை பற்றி அரசுக்கு முன்கூட்டியே தகவல் தருபவருக்கு ரூ.2,500 சன்மானம் தரப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. தகவல் தெரிவிக்க உதவும் வகையில் அங்கன்வாடிகளில் இ-மெயில் முகவரி, தொலைபேசி எண்கள் வைக்கப்படும்.

தகவல் கொடுப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் சன்மானத்தை அவர் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் இதை பின்பற்றலாமே?

KVPY தேர்வை இனி தமிழில் நடத்துங்க!! - அதிரடி உத்தரவு
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -