fbpx
Friday, January 21, 2022
Homeதமிழகம்உதகை - மேட்டுப்பாளையம் இடையே மீண்டும் ரயில் சேவை

உதகை – மேட்டுப்பாளையம் இடையே மீண்டும் ரயில் சேவை

உதகை – மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை டிச.,22 முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணி நடந்து வந்ததால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், டிச.,22 முதல் உதகை – மேட்டுப்பாளையம், மறுமார்க்கமாக மேட்டுப்பாளைம்- உதகை ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Read
அரசு விடுமுறை நாள் உட்பட வாரத்தின் ஏழு நாட்களிலும்!

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்