spot_img
Homeசூப்பர் ஹிட் கேலரிRashmika Mandanna : நீ அசைந்தால் அசையும் உலகே! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஸ்..

Rashmika Mandanna : நீ அசைந்தால் அசையும் உலகே! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஸ்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடா மற்றும் தமிழ் சினிமாவில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்போது பாலிவுட்டிலும் ‘மிஷன் மஜ்னு, குட் பை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நேஷனல் க்ரஷ் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள் இதோ..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...  https://t.me/topnewsthamizh or https://t.me/webnewstamil

நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image : Instagram @rashmika_mandanna)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Related Articles

- Advertisment -

சமீபத்திய செய்திகள்