fbpx
28.3 C
Cuddalore
திங்கட்கிழமை, அக்டோபர் 25, 2021

- Advertisment -spot_img

Popular Articles

பாஜகவுக்கு அந்த ஒத்த ஓட்ட போட்ட மகராசன் யாரு ராசா?

- Advertisement - 1

ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் கார்த்தி குறித்து பல்வேறு செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் இந்த ஓத்த ஓட்டு பற்றியும் பாஜக பற்றியும் பல மிம்ஸ் உலா வருகின்றன..

- Advertisement -Deal of the Day: Upto 70% Off on Handstitched Shoes From JH Shoes

இதனை தொடர்ந்து ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் கார்த்தி குறித்து இயக்குநர் நவீன் ஜெயிச்ச கவுன்சிலர் எத்தன பேர மக்களுக்கு தெரியும். ஒத்த ஓட்ட வாங்கிட்டு ஓவர்நைட் – ல ஸ்டாரா ஆயிருக்கார் ஒருத்தர். இதவிட பெரிய வெற்றி என்ன இருக்க முடியும். என்றும் அதவிட ஆர்வம் தூண்டுற கேள்வி என்னனா, அந்த ஒத்த ஓட்ட போட்ட மகராசன் யாரு ராசா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் நவீன்..

READ  புதிய இந்தியாவின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி
- Advertisement -

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

இதை ஷேர் செய்திடுங்கள்:

Matched content

Related Articles

READ  குடும்ப தலைவிகளுக்கு ₹1,000 - அமைச்சர் அதிரடி!
Enable Notifications    OK No thanks