fbpx
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30, 2021

ஐபிஎல் அணியை வாங்க ரன்வீர் – தீபிகா ஜோடி திட்டம்…

- Advertisement -

2022 ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படவுள்ளன. இந்நிலையில், பிரபல பாலிவுட் ஜோடி ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே ஓர் அணியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே பிரபல கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் ஓர் அணியை வாங்க ஆர்வம் தெரிவித்ததாக பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில், புதிய அணிகளை வாங்க பல்வேறு நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரித்துள்ளது.

- Advertisement -

இதை ஷேர் செய்திடுங்கள்:

Prev 1 of 14 Next
Prev 1 of 14 Next

👇👇👇 Subscibe Our Channel 👇👇👇

Matched content

Related Articles

Stay Connected

15,650FansLike
1,051FollowersFollow
5,705FollowersFollow
13,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles