முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்முத்துராமலிங்க பிறந்தநாள் விழாவில் பம்மல் த.கந்தசாமி அவர்களுக்கு தூய்மையான மக்கள் தொண்டர் விருது

முத்துராமலிங்க பிறந்தநாள் விழாவில் பம்மல் த.கந்தசாமி அவர்களுக்கு தூய்மையான மக்கள் தொண்டர் விருது

அறத்தமிழ் மக்கள் பேரவை சார்பில் பம்மலில் நடைபெற்ற முத்துராமலிங்க பெருமகனாரின் பிறந்தநாள் விழாவில் சமூக செயற்பாட்டாளர் பம்மல் த.கந்தசாமி அவர்களுக்கு தூய்மையான மக்கள் தொண்டர் விருது வழங்கி கெளரவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க பெருமகனாரின் 115ஆவது பிறந்தநாள் விழா சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் அறத்தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் நிறுவனர் இனியன் ஜான் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சமூக செயற்பாட்டாளரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநில குழு உறுப்பினருமான பம்மல் த.கந்தசாமி அவர்களுக்கு தூய்மையான மக்கள் தொண்டு விருது வழங்கி கெளரவிக்கப்பிட்டது.

மேலும் இதில் வாழ்த்தரங்கம் ,கவியரங்கம், பாவரங்கம், மற்றும் இறுதியில் அனைவருக்கும் சம இருக்கை உணவளித்தல் உணவரங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!