முகப்புஇன்றைய செய்திகள்இந்தியா🚒பூஜையில் அசம்பாவிதம்: 5 பேர் பலி😱

🚒பூஜையில் அசம்பாவிதம்: 5 பேர் பலி😱

உத்தர பிரதேசம் மாநிலத்தில் பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் பதோகி பகுதியில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் 64 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!