fbpx
வியாழக்கிழமை, டிசம்பர் 2, 2021

தூக்கில் தொங்கிய வீராங்கனை – ஓட்டம்பிடித்த போலீஸ்

- Advertisement -

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த தடகள வீராங்கனை (27) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனை சடலமாக கண்டெடுக்கப்பட்ட வீட்டில் இருந்து நீலாங்கரை காவல் நிலைய தலைமைக் காவலர் முகிலன் தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.

- Advertisement -

தப்பி ஓடிய முகிலனை விரட்டி பிடித்த போலீசார், அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

Matched content

Stay Connected

15,650FansLike
1,051FollowersFollow
5,705FollowersFollow
13,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles