மதுரையில் பிளஸ் டூ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை.. காரணம் என்ன போலீஸ் விசாரணை

மதுரை ஜூலை 19 ஜெய்ஹிந்த்புரம் ரத்தினபுரத்தில் பிளஸ் டூ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
திருப்பரங்குன்றம் ரோடு ஜெய்ஹிந்த்புரம் சொக்ககொத்தன்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் கௌதம் குமார் 17. இவர் பிளஸ் டூ படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிளஸ் டூ மாணவன் கௌதம் குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.