முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் இனிப்புகள் வழங்கி...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்லாவரம் தொகுதி முழுவதும் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்லாவரம் தொகுதி செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் எம்.பி உதயசந்திரன் தலைமையில் பல்லாவரம் ,பம்மல் திருநீர்மலை , அனகாபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் வரைந்தும் பின்பு சாலை ஓரங்களில் வசிக்கின்ற ஆதரவற்றோருக்கு சிறப்பு அன்னதானமும் இனிப்புகளும் வழங்கி வெகு விமர்சியாக கொண்டாடினர்.

இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கமல்கணேஷ்,முத்து,வசுமதி,தினகரன், கிருஷ்ணகுமார்,கமல் சேகர்,மோகனா, சங்கரன்,ஆண்டியப்பன், வித்யாபாரதி, பிரகாஷ்,பவானி, நித்தியபாரதி,கண்ணன் மற்றும் பொதுமக்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!