முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 வது ஜெயந்தி விழா - அரசு மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 வது ஜெயந்தி விழா – அரசு மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 வது ஜெயந்தி விழாவும் 60வது குரு பூஜை முன்னிட்டு திமுக அதிமுக சார்பில் மாலை அணிந்து மரியாதை காவல்துறையினர் 2000 பேர் பாதுகாப்பு பணி போக்குவரத்து மாற்றம்தேவர் ஜெயந்தி – அரசு மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மாலையணிவித்து, அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதிமுக சார்பில்எடப்பாடி பழனிச்சாமி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ எம்எல்ஏக்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தேவர் ஜெயந்தி முன்னிட்டு மதுரை மாநகரில் முழுவதும் 2000 காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் கோரிப்பாளையம் அது சுற்றி உள்ள பகுதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!