முகப்புஇன்றைய நாள்Panchangam | இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்… ( 14 - 11- 2022)

Panchangam | இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்… ( 14 – 11- 2022)

பஞ்சாங்கம்: ஐப்பசி : ~ 28 { 14- 11- 2022 } திங்கள்- கிழமை

 • வருடம்:~ சுபகிருது வருடம் { சுபகிருது நாம சம்வத்ஸரம்}.
 • அயனம்: ~ தக்ஷிணாயனம்.
 • ருது: ~ ஸரத்- ருதௌ.
 • மாதம்: ~ ஐப்பசி: ~ துலாம்- மாஸே ).
 • பக்ஷம்: ~ கிருஷ்ண பக்ஷம்: ~ . 🌙  தேய்- பிறை.
 • திதி: ~ பஞ்சமி:- அதிகாலை: 12.05. வரை, பின்பு சஷ்டி. (நாள் முழுவதும்.)

ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண சஷ்டி-.

7) நாள்: ~ திங்கள்- கிழமை,   { சோம வாஸரம்.} சம-நோக்கு நாள்: ↔️

8) நக்ஷத்திரம்:~ புனர்பூசம்:- பிற்பகல்: 01.01. வரை பிறகு பூசம்.

9) கரணம்: ~ 09.00 – 10.30. அதிகாலை: 12.05 வரை தைதுலம், பிறகு பிற்பகல்: 01.08. வரை கரசை, பின்பு வணிசை.

நாம யோகம்: & யோகம்: இரவு:- 11.12. வரை சுபம், பிறகு சுப்பிரம்.

காலை: 06.12. வரை சித்தயோகம், பின்பு பிற்பகல்: 01.01. வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை: ~ 06.15  – 07.15 AM.
மாலை: ~ 04.45 – 05. 45 PM.

கௌரி – நல்ல நேரம்:
காலை:  ~ 09.15 – 10.15  AM.
இரவு.  :   ~ 07.30 – 08.30 PM.

ராகு காலம்:
காலை: ~ 07.30 – 09.00 AM.

எமகண்டம்:
காலை:~ 10.30 – 12.00 PM.

குளிகை:
பிற்பகல்: ~ 01.30 – 03.00 PM.

( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று  மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சூரிய- உதயம்:
  காலை: ~ 06.13. AM.

சூரிய- அஸ்தமனம்:
   மாலை: ~ 05.38. PM.

சந்திராஷ்டம நட்சத்திரம்:
       மூலம், & பூராடம்.

௲லம்: ~  கிழக்கு.

பரிகாரம்: ~ தயிர்.

🔔இன்றைய-நன்நாளில்:  🙏
┈┉┅━••★★ ★★••━┅┉┈

தேய்பிறை சஷ்டி.
சுபமுகூர்த்த தினம்.
குழந்தைகள் தினம்.
உலக சர்க்கரை நோய் தினம்.
ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்.

    தின- சிறப்புக்கள்:

ஐப்பசி: ~ 28.
{  14- 11- 2022 }🌻திங்கள்-கிழமை

சந்திராஷ்டம ராசி: காலை: 06.29. வரை விருச்சிகம், பிறகு தனுசு ராசி:

🛕 ஆலய- விசேஷங்கள்:

 • 🪔 பத்ராச்சலம் ஸ்ரீராமபிரான் வாகனத்தில் புறப்பாடு.
 • 🪔 திருஇந்துளூர் ஸ்ரீபரிமள ரங்கராஜர் திருக்கல்யாணம்.
 • 🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகனத்தில் சேவை.

🙏🙏 இன்றைய வழிபாடு: முருகரை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

எதற்கெல்லாம் சிறப்பு…??

 • 🌟 மாங்கல்யம் செய்ய உகந்த நாள்.
 • 🌟 சங்கீதம் கற்க சிறந்த நாள்.
 • 🌟 புதிய உணவுகளை உண்ணுவதற்கு ஏற்ற நாள்.
 • 🌟 விவசாயம் தொடர்பான பணிகளை செய்ய உகந்த நாள்.

தினம் ஒரு சாஸ்திர  தகவல்: அழகு, வீரம், ஞானம், இம்மூன்றும் வேண்டுமானால் முருகப்பெருமானை வணங்கிடுங்கள், வேண்டிடும் வரம் கிடைத்திடும்.

  லக்ன நேரம்:

📖 ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் முதல் நாள் மாலை முதல்  கொடுக்கப்பட்டுள்ளது. )

🐐 மேஷ லக்னம்: மாலை: 04.00-05.43 PM வரை

🐄 ரிஷப லக்னம்: மாலை: 05.44-07.45 PM வரை

👬 மிதுன லக்னம்: இரவு: 07.46-09.56 PM வரை

🦀 கடக லக்னம்: இரவு: 09.57-12.06 AM வரை

🦁 சிம்ம லக்னம்: காலை: 12.07-02.09 AM வரை

👩🏻‍⚕️ கன்னி லக்னம்: காலை: 02.10-04.10 AM வரை

⚖️ துலாம் லக்னம்: காலை: 04.11-06.21 AM வரை

🦂 விருச்சிக லக்னம்: காலை: 06.22-08.33 AM வரை

🏹 தனுசு லக்னம்: காலை: 08.34-10.40 PM வரை

🐏 மகர லக்னம்: காலை: 10.41-12.33 PM வரை

⚱️ கும்ப லக்னம்: பகல்: 12.34-02.15 PM வரை

🐟 மீன லக்னம்: பகல்: 02.16-03.55 PM வரை

🚩திங்கள்கிழமை – ஓரை.
⛲ஓரைகளின்- காலங்கள்.

🌄காலை 🔔🔔✅

6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅
7-8.   சனி        ❤👈அசுபம் ❌
8-9. குரு.          💚   👈சுபம்   ✅
9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

☀️பிற்பகல் 🔔🔔

12-1. புதன்.     💚   👈சுபம்  ✅
1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅
2-3. சனி        ❤👈அசுபம் ❌

🎇மாலை 🔔🔔

3-4. குரு.          💚   👈சுபம்   ✅
4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐

🌻 ஓரை என்றால் என்ன..?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!