October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் எண்ணம் உறுதியாக நிறைவேறும் மதுரை விமானத்தில் OPS பேட்டி.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வரும் முன்னாள் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

நீதிபதி மாற்றப்பட்டது வெற்றியின் முதல் படி என கருதலாமா என்ற செய்தியாளர் கேள்விக்கு.?

பேசுவதற்கு நிறைய இருக்கிறது பேசுகிறேன்., அஇஅதிமுக கழகம் மாபெரும் தொண்டர்களின் இயக்கம். தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால் எந்த நோக்கத்துடன் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் எண்ணம் உறுதியாக நிறைவேறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக் கூறியவர் தொடர்ந்து அடுத்து எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் விமான நிலைய வலகத்திற்குள்ளே சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க