October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன் என மதுரையில் ஒ.பி.எஸ் பேட்டி

மதுரையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வந்திருந்தார், வாலாந்துர், மதுரை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஒ.பன்னீர்செல்வம் பெரியகுளம் திரும்பும் முன் கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் தேனீர் அருந்தியவாறு ஆலோசனை நடத்தினார்,

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “உண்மைத் தன்மையினை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன்” என தெரிவித்தார் இதில் முன்னாள் மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க