Saturday, January 22, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

ஓப்ரா வின்ஃப்ரே (American Host) வெற்றி மந்திரங்கள்…

  • எப்போதும் சிரித்தபடி இரு. அழகு என்பது புன்னகையில் மட்டும் தான் இருக்கிறது.
  • வெளிப்படையாக இரு. எதையும் மறைக்காதே. மாற்றாதே. இயல்பாக இருப்பதே அடுத்தவரை கவரும்.
  • ஒருபோதும் ஆணவம் காட்டாதே. அன்பால் தான் கவிழ்க்க முடியும்.
  • சிறப்பானதை சிந்தித்து, சிறப்பானதை பேசி, சிறப்பானதை மட்டுமே அடுத்தவர்களுக்கு சிபாரிசு செய். உன் எதிர்காலம் சிறப்பாகும்.
புத்தாண்டு பற்றிய 10 தகவல்கள்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- விளம்பரம் -