October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் நமது பாரதம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் நமது பாரதம் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவோம்

விழிப்புணர்வு நிகழ்ச்சி தவிட்டு சந்தை அருகில் பந்தடி ‘7’ வது தெரு.
நமது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் பா. சரவணன் அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினராக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்களும்

இணைந்து பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கினார்.
உன் பேட்டி அளிக்கவும் பாரத பிரதமராக அறிவித்துள்ள ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடி மற்றும் வணிக நிறுவனங்களின் தேசியக்கொடியும் ஏற்றி நமது பாரத நாட்டின் பெருமையை சுதந்திரத்தை போற்றுவோம் மற்றும் தியாகிகளை போற்றும் விதமாக நாம் அனைவரும் தேசிய கொடியினை ஏற்றி கொண்டாட வேண்டும். மற்ற முக்கிய விழாக்களை போல சுதந்திர தினத்தையும் கொண்டாட வேண்டும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க