முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்காந்தி ஜெயந்தி முன்னிட்டு குத்தாலம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் மரக்கன்று நடுவிழா

காந்தி ஜெயந்தி முன்னிட்டு குத்தாலம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் மரக்கன்று நடுவிழா

காந்தி ஜெயந்தி முன்னிட்டு குத்தாலம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் குத்தாலம் லயன் சங்க தலைவர் லயன் மகாலிங்கம் தலைமையில் மரக்கன்று நடுவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது

விழாவில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மரக்கன்று நடுவிழாவை துவக்கி வைத்தார் உடன் மாவட்டத் தலைவர் டாக்டர் சிக்கந்தர் ஹயாத்கான் முன்னாள் தலைவர் பொறியாளர் கார்த்திகேயன் வார்டு கவுன்சிலர் மணிகண்டன் சட்டநாதன் ரமேஷ் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!