fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

அரசு விடுமுறை நாள் உட்பட வாரத்தின் ஏழு நாட்களிலும்!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் UG, PG, Diploma என்று 150 வகையான படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விபரங்கள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnou.ac.in) வெளியிடப்பட்டுள்ளது.

வாரத்தின் ஏழு நாட்களிலும் ( அரசு விடுமுறை நாள் உட்பட) சேர்க்கை நடைபெறும். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்,

மனதை பதறவைக்கும் மரணம் - தமிழகத்தில் சோகம்!
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -