fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

கோவாக்சினுக்கு ஓமன் அங்கீகாரம் வழங்கல்

ஓமன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் கோவாக்சின் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இனி ஓமனுக்கு புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு கோவாக்சின் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தங்களை தனிமை படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று கூறியுள்ளது.

இப்படியெல்லாமா பேர் வைப்பிங்க? ஒரே குசும்புதான்!
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -