fbpx
Friday, January 21, 2022
Homeபுதுச்சேரிநாளை முதல் பள்ளிகள் மூடல் - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாளை முதல் பள்ளிகள் மூடல் – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை நாளை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

அதன்படி, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் நாளை முதல் மூடப்படுகிறது. மேலும், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh