முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஜெயந்தி விழாவை மற்றும் 60 குருபூஜை விழா முன்னிட்டு ஓ பன்னீர்செல்வம் தலைமையில் கோரிப்பாளையம் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர் முன்னதாக ஓ பன்னீர்செல்வம் அவர் செல்லும் இடங்களால் சிறப்பான வரவேற்பு அழைக்கப்பட்டுள்ளது கார்கள் அணிவிப்பு சென்றனர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!