fbpx
Friday, January 21, 2022
Homeதமிழகம்தமிழக முழுவதும் தீபாவளி-க்கு இதை யாரும் செய்ய கூடாது- தமிழக அரசு அதிரடி

தமிழக முழுவதும் தீபாவளி-க்கு இதை யாரும் செய்ய கூடாது- தமிழக அரசு அதிரடி

தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு சரவெடி, ரசாயனம் கலந்த பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு தடை விதித்து சரவெடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள், சரவெடி போன்றவற்றை தயாரிக்க, விற்க, வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறினால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh