spot_img
Homeசூப்பர் ஹிட் கேலரிNayanthara : கொரோனா தடுப்பூசி.. ஜோடியாக சென்று போட்டுக்கொண்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன்...

Nayanthara : கொரோனா தடுப்பூசி.. ஜோடியாக சென்று போட்டுக்கொண்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன்…

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். அந்த லிஸ்டில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...  https://t.me/topnewsthamizh or https://t.me/webnewstamil

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் அவரின் காதலரான விக்னேஷ் சிவனும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தற்போது இவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Related Articles

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

TOP DHANUSH MOVIES WITH IMPLICIT MESSAGES AMRITHA AIYER CONVINCED US WITH HER STYLE AND GRACE Alia Bhatt’s Favorite Color Is White: Her Best Looks Vegetarian Zinc-Rich Foods Expensive products Anushka Sharma is the owner of this property.