fbpx
Friday, January 21, 2022
Homeலைப்ஸ்டைல்ஆரோக்கியம்மருத்துவ குறிப்புகள்...

மருத்துவ குறிப்புகள்…

ஆவாரம் பூக்கள் (அ) ஆவாரம் பூ பொடியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால், உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண், வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேன், ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி கலந்து காலை, மாலை இரு வேளை சாப்பிட்டால் மூட்டு நோய் குணமாகும்.

Read
அனைத்து பகுதிகளுமே மருத்துவத்திற்கு பயன்படும் முருங்கை !

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்