October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img
No menu items!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் அமைந்துள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு பி.கல்யாணம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் அமைந்துள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு குத்தாலம் ஒன்றியம் சார்பாக தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் க.அன்பழகன் குத்தாலம் பெரியார் திராவிட கழக கட்சி உறுப்பினர்கள் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா.வைத்தியநாதன் ஒன்றிய குழு உறுப்பினர் ஜி.டி.ராஜா.செல்லகுட்டி பேரூர் நகர கழக செயலாளர் சம்சுதீன் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க