Saturday, January 22, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

ஷூ போட்டு சாமி ஊர்வல படகில் போட்டோ எடுத்த மலையாள நடிகை கைது

மலையாள நடிகை கேரளாவில் சாமி ஊர்வலத்துக்கு பயன்படுத்தப்படும் படகில் ஷூ போட்டு புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்துள்ளனர்.

நடிகை நிமிஷா பிஜோ மலையாள டிவி சீரியலில் நடித்து வருகிறார்.. நடிகை நிமிஷா சமீபத்தில் ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் படகில் ஏறி நின்று பம்பை நதியில் புகைப்படம் எடுத்துள்ளார். சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் படகில் ஷூ போட்டுக்கொண்டு எடுத்த புகைப்படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

தற்பொழுது இவர் மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் நடிகை நிமிஷா வை சிறையில் அடைத்துள்ளனர்.

கே.பாக்யராஜ் வேட்புமனு தாக்கல்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- விளம்பரம் -