முகப்புவிளையாட்டுஅர்ஜுனா விருது பெறும் விளையாட்டு வீராங்கனை ஜெர்லின் அனிகாவை மதுரை மேயர் பாராட்டினார் !

அர்ஜுனா விருது பெறும் விளையாட்டு வீராங்கனை ஜெர்லின் அனிகாவை மதுரை மேயர் பாராட்டினார் !

விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் வருடந்தோறும் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கௌரவித்துவருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா விருது பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு அர்ஜுனா விருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெர்லின் அனிகா இவர் இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டு பல தங்க பதக்கங்கள் வென்று சாதனைகள் படைத்துள்ளார். இந்த நிலையில் இவரது பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்லின் அனிகாவை மதுரை மேயர் இந்திராணி பொன்.வசந்த் மற்றும் துணை மேயர் நாகராஜன் வாழ்த்து தெரிவித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!