spot_img
Homeசூப்பர் ஹிட் கேலரிLosliya Mariyanesan: என்ன விலை அழகே.! நடிகை லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்..

Losliya Mariyanesan: என்ன விலை அழகே.! நடிகை லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்..

மக்களிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள் இதோ..

லாஸ்லியா ஒரு போட்டியாளராக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதன் மூலம் தனக்கான தனி ரசிகர்களை உருவாக்கினார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...  https://t.me/topnewsthamizh or https://t.me/webnewstamil

இதனை தொடர்ந்து ’ Friendship’ படத்தில் அர்ஜுன், சத்தீஷ் மற்றும் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து நடித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இப்போது ‘கூகுள் குட்டப்பன்’ என்ற மலையாள படத்தின் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.

லாஸ்லியா ( Image : Instagram @losliyamariya96)

Related Articles

- Advertisment -

சமீபத்திய செய்திகள்