முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்நாட்டில் அலுவல் மொழியாக ஆங்கிலமே இருக்கட்டும்

நாட்டில் அலுவல் மொழியாக ஆங்கிலமே இருக்கட்டும்

தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை இந்தி எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000 தூக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் நனைந்தபடியே பங்கேற்றனர்.

இறுதியாக சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அலுவல் மொழியாக ஆங்கிலமே இருக்கட்டும் என்றும் இந்தியை திணிப்பு முயற்சியை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!