மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் கார்கில் போர் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது..

கல்லூரி முதல்வர் முனைவர் சி. சுவாமிநாதன் இயற்பியல் துறைத்தலைவர் திரு பா. செந்தில் குமரன் பேராசிரியர்கள் முனைவர் பாலசுப்பிரமணியன், செந்தில் குமார், மற்றும் செல்வ முத்துக்குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்..

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் துரை. கார்த்திகேயன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.செய்தியாளர்க சதீஷ்மாதவன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.