fbpx
Friday, January 21, 2022
Homeமாவட்டங்கள்சென்னைவிடாத மழை.. பசியால் அப்பளத்தை மெழுகில் சுட்டு சாப்பிட நேரிட்ட பரிதாபம்

விடாத மழை.. பசியால் அப்பளத்தை மெழுகில் சுட்டு சாப்பிட நேரிட்ட பரிதாபம்

தமிழகத்தில் பெய்து வரும் மிகக் கனமழை மக்களை முடக்கிப் போட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மக்களின் நிலை பரிதாபம் எனலாம்.

சென்னையில் ஒருவரின் அறையில் கனமழை காரணமாக மின் இணைப்பு இல்லை. துரதிர்ஷ்டவசமாக கேஸ் சிலிண்டரும் இல்லாததால், பசி காரணமாக அப்பளத்தை மெழுகில் சுட்டு சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh