Saturday, January 22, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஹிந்தி திணிப்பு தொடங்குகிறதா???

தமிழகம் முழுவதும் அனைத்து முருகன் கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது இந்நிலையில் இன்று யானை கொடிபட்ட திருவிழா நடைபெற்றது.. மேலும் திருச்செந்தூர் முருகன் கோவில் யானை கொடிபட்ட திருவிழாவில் யானையின் தலையில் ஓம் என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது.

இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது… இதனை அடுத்து ஹிந்தியில் வழிபாடு தொடருமா என்ற கேள்வியும் எழ தொடங்கியுள்ளது.

மேலும் இந்த ஹிந்தி எழுத்தினால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. தமிழகத்தில் இந்தி திணிப்பு தொடருமா என்றும், இந்த நிகழ்வில் இந்தி திணிப்பு தொடர்கின்றது என்றும் பல்வேறு கேள்விகளையும் அச்சத்தையும் தமிழக மக்கள் இடையில் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 605 பேர் பாதிப்பு
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- விளம்பரம் -