fbpx
Friday, January 21, 2022
Homeபொழுதுபோக்குசர்வதேச திரைப்பட விழா - ஓடிடி தளங்களுக்கு அழைப்பு

சர்வதேச திரைப்பட விழா – ஓடிடி தளங்களுக்கு அழைப்பு

கோவாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 52-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக ஓடிடி தளங்களுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அழைப்பு விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh