முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்குத்தாலம் சுற்று வட்டார பகுதிகளில் பொதுசுகாதாரத்துறை சார்பில் சோதனை

குத்தாலம் சுற்று வட்டார பகுதிகளில் பொதுசுகாதாரத்துறை சார்பில் சோதனை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சுற்று வட்டார பகுதிகளில் பொதுசுகாதாரத்துறை சார்பில் குத்தாலம்,தேரடி,அஞ்சாறுவார்த்தலை போன்ற ஊர்களில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் ஆகியோரின் உத்தரவின்படி குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் த.அமிர்தகுமார் தலைமையில் சோதனை நடைபெற்றது

இந்த ஆய்வின் போது கடைகளில் அபராதம் வசூலிக்கப்பட்ட தண்டத்தொகை அரசின் கணக்கில் செலுத்தப்பட்டது இவ்வாய்வில் சுகாதார ஆய்வாளர்கள் ப.சந்திரசேகர்.கே.வி.முருகேசன்.எம்.முரளி.கே.பிரித்விராஜ்.
இ.முருகன்.மு.செல்வவிக்னேஷ்.அ.சீலன். இர.கணேஷ்கர் மற்றும் குத்தாலம் காவல் நிலைய காவலர் மீரா தலைமையிலான காவலர்களும் இதில் உடன் இருந்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!