இலங்கியில் புதியபிரதமராக ரணில்விக்கிரமசிங்கவை . இலங்கக்கான இந்தியஉயர்ஸ்தானிகர் கோபால்பகளோநேரில்சந்தித்து இன்றுவாழ்த்து தெரிவித்தார் . இந்தசந்திப்பின்போது பொருளாதார மீட்சி , ஸ்திரத்தன்மை இருநடுகளும் ஒன்றிணைந்து பயணிப்பதாகவும்குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியிருப்பதாக பரவிய வதந்திகலை இந்திய உயர்ஸ்தானிகரால்யம் மறுத்துள்ளது
Ahmed Asjad
- Advertisement -