Saturday, January 22, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை?

புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் கொரோனா அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் தவறானது. மாணவர்கள் யாரும் இதுபோன்று தகவல்களை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளர்களாக நியமனம்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- விளம்பரம் -