முகப்புஇன்றைய செய்திகள்அரசியல்தமிழ்நாட்டிலேயே சாரணர் இயக்கத்தை பற்றி நாம் பேசியிருக்கிறோம் என்று சொன்னால் அது. முதல்மைச்சரால் தான்

தமிழ்நாட்டிலேயே சாரணர் இயக்கத்தை பற்றி நாம் பேசியிருக்கிறோம் என்று சொன்னால் அது. முதல்மைச்சரால் தான்

மதுரை புனிதோ பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பாரத சாரண சாரணிய தமிழ்நாடு தெற்கு மண்டல அளவிலான பெருந்துறை விழாவிற்கு வருகை தந்த அன்பின் மகேஷ் பொய்யாமொழி


மேடையில் பேசிய போது

எங்களது துறை சார்ந்த நிகழ்ச்சியில் இந்த பகுதியை சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டு எங்களது துறையில் என்ன நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம்

நல்ல ஒழுக்கத்தோடு வாழ்வதற்கும் எத்தனை சோதனைகள் வந்தாலும் துணிச்சலோடு எதிர்கொள்வதற்கும். இந்த இயக்கம் உள்ளது நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதும் தான் இதன் ஆரம்ப நோக்கம்

சிங்கமாக இருந்தாலும் காளைகளாக இருந்தாலும் பறுந்தாத இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொற்றிருக்கும். கருத்துக்கள் உண்டு நாமும் பணிகளை தொடர வேண்டும்

தமிழ்நாட்டிலேயே சாரணர் இயக்கத்தை பற்றி நாம் பேசியிருக்கிறோம் என்று சொன்னால் அது. முதல்மைச்சரால் தான்.

இப்போது 25 கோடி ஒதுக்கியுள்ளார்.
வகுப்பறையில் சொல்லிக் கொடுக்கக்கூடிய பாடம் அது சதவீதத்தை மட்டுமே தரும். இது போன்ற நிகழ்வுகள் தான் நல்ல பண்புகளையும் ஒழுக்கங்களையும் சொல்லித் தரும் என உறுதியாக இருந்து வருகிறார் முதலமைச்சர்

இந்த மூன்று நாட்கள் என்ன கற்றுக் கொண்டும் என்பதை என்பதை உறவினர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்

ஒரு காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே சாரணர் சாரணியர் இயக்கத்தில் இருந்தனர் இப்பொழுது பெண்களும் இருப்பது மகிழ்ச்சியான ஒன்று

தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது

வாழ்நாளில் இந்த மூன்று நாட்கள் பல பாடங்களை கற்றுத் தரும் என்று நம்பிக்கை எங்களுக்கு உள்ளது நீங்களும் நல்ல ஒழுக்கத்தோடு பண்போடும் இருக்க வேண்டும் புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் முதலமைச்சர் தரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!