fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

நடிகர் விஜய்க்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் – சீமான்

சமூக அவலங்கள் குறித்து நடிகர்கள் துணிந்து பேச வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். விஜய் பேச வேண்டும். அவருக்கு இருக்கும் உயரம் அவருக்கே தெரியவில்லை.

அவர் ஆரம்பத்தில் பேசிவிட்டு பிறகு பின் வாங்குகிறார். முதலில் அச்சத்தை கைவிடு. இல்லையென்றால் லட்சியத்தை கைவிடு என்பதை தான் விஜய்க்கு சொல்ல விரும்புகிறேன் என கூறினார்.

கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையான கட்சி அதிமுக
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -