fbpx
Friday, January 21, 2022
Homeதமிழகம்தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக சென்னையில் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

தனியார் நிறுவனங்கள், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கலாம். அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்யலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read
மனதை பதறவைக்கும் மரணம் - தமிழகத்தில் சோகம்!

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்