முகப்புபொழுதுபோக்குநடிகைகள்ஹாட் குயின் ! தர்ஷா குப்தாவின் இந்த படங்களை பாத்தீங்களா?

ஹாட் குயின் ! தர்ஷா குப்தாவின் இந்த படங்களை பாத்தீங்களா?

தர்ஷா குப்தா முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் – தர்ஷா குப்தா காம்போ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். தர்ஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தர்ஷா குப்தா தொடர்ந்து தனது கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகிறார்.

பிகினி உடையில் தர்ஷா குப்தா செம்ம கவர்ச்சியாக இருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!