fbpx
Friday, January 21, 2022
Homeதமிழகம்நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளருக்கான தேர்வு வரும் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை (காலை/மதியம்) நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஹால் டிக்கெட் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நாளை வெளியாகவுள்ளது. தேர்வு மையத்திற்கு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்து வர உத்தரவிட்டுள்ளது.

Read
இப்படியெல்லாமா பேர் வைப்பிங்க? ஒரே குசும்புதான்!

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்