Saturday, January 22, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

திருப்பூரில் ஆலங்கட்டி மழை

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 நிமிடங்களுக்கு ஆலங்கட்டி மலை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில் இன்று மாலை சுமார் 1 மணிநேரமாக மழை கொட்டித் தீர்த்துள்ளது.

கனமழை காரணமாக சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், சாலை தெரியாத அளவு பனி மூட்டமாக இருந்ததால், ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- விளம்பரம் -