fbpx
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30, 2021

தமிழகத்தில் 1- 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அரசு திடீர் உத்தரவு

- Advertisement -

நவ.,1 முதல் 1- 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கல்வி நிறுவனங்களும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

- Advertisement -

முதியவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள், தேசிய நிபுணர் குழு அனுமதிக்கு பிறகு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதை ஷேர் செய்திடுங்கள்:

Prev 1 of 14 Next
Prev 1 of 14 Next

👇👇👇 Subscibe Our Channel 👇👇👇

Matched content

Related Articles

Stay Connected

15,650FansLike
1,051FollowersFollow
5,705FollowersFollow
13,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles