fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

அரசு ஊழியர்களுக்கு இனி இது கிடையாது!

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு தர வேண்டிய நிலுவை தொகைகளை வழங்க மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவன பங்குகளை மத்திய அரசு விலக்கிக் கொண்ட நிலையில், டிக்கெட்டுக்கான கடன் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஷார்ட்ஸ்க்கு அனுமதி கிடையாது..
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -