fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

ஸ்குவிட் கேம் நடிகருக்கு கோல்டன் குளோப் விருது

தென்கொரியாவின் ஸ்குவிட் கேம் சீரீஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் Player 001 என்ற கதாப்பாத்திரத்தில் 77 வயது நடிகர் ஓ யோங்-சு நடித்திருந்தார்.

தன் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த அவருக்கு கோல்டன் குளோப் 2022-ன் சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதைப் பெற்ற முதல் கொரியன் நடிகர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

அஜித்தின் அடுத்த படம் விரைவில் துவக்கம்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -