முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்தான் ஒரு டீச்சர் என்பதை மறந்து மாணவர்களுடன் நடுரோட்டில் ஓ சொல்றியா மாமா.. ஓ ஓ...

தான் ஒரு டீச்சர் என்பதை மறந்து மாணவர்களுடன் நடுரோட்டில் ஓ சொல்றியா மாமா.. ஓ ஓ சொல்றியா..

நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் மதுரை அருகே உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற போட்டிற்காக அதில் கலந்து கொள்ள சென்றனர்.. அவ்வப்போது நடுவழியில் உணவு அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்போது மாணவ மாணவிகள் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனம் ஆடி உள்ளனர்.

மாணவர்கள் நடனமாடியதை அடுத்து ஆசிரியர் ஒருவரும் மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மேலும் அந்த வீடியோவில் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரின் கையைப் பிடித்து நடனமாடியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!