fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து 1,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் திறக்கப்பட்டதால் குண்டேரிப்பள்ளம் அணையின் கரையோர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாணிப்புத்தூர், வினோபாநகர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை - காலை 10 மணி முதல்...! அதிரடி அறிவிப்பு!
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -