fbpx
Friday, January 21, 2022
Homeவிளையாட்டுமுதல் டெஸ்ட் - ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

முதல் டெஸ்ட் – ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிச.,26-ந் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சிலர் மட்டும் போட்டியை நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh