Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

தமிழக நிதி அமைச்சரை கண்டித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ்நாட்டில் உண்ணாவிரத போராட்டம்.

தமிழக நிதி அமைச்சரை கண்டித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை, கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 இடங்களில் உண்ணாவிரத போராட்டம்.

வரும் 8-ஆம் தேதி அரசு அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரியவும் முடிவு, மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய மாநில உயர்நிலைக் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் மாநில தலைவர் சண்முகராஜன் பேட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க